இந்தியா ஜூலை 20-க்குள் நீட் மறு தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டம் Jul 02, 2026 தேசிய தேர்வு முகமை சென்னை சென்னை: வினாத்தாள் கசிவு காரணமாக மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஜூன் 21ம் தேதி மீண்டும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. ஜூலை 20-க்குள் நீட் மறு தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பின் ஆதரவோடு டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட சதி முறியடிப்பு: 4 பயங்கரவாதிகள் அதிரடி கைது: விசாரணையில் திடுக் தகவல்
முட்டை வீசி என் மீது தாக்குதல் நடத்திய பாஜவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: திரிணாமுல் காங். எம்.பி மஹுவா மொய்த்ரா ஆவேசம்