ஊழல் தடுப்பு வழக்குகளை கண்காணிக்க தனி ஆணையர் அவசியம்: ஐகோர்ட் கிளை

மதுரை: ஊழல் தடுப்பு வழக்குகளை திறம்பட கண்காணிக்க தனி ஊழல் தடுப்பு ஆணையரை நியமிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ‘ஒவ்வொரு அரசும் தங்களை ஊழலுக்கு எதிரானவர்கள் என்று கூறுகிறார்கள்; யதார்த்தம் வேறுவிதமாக உள்ளது. ஊழல் எல்லா இடங்களிலும் ஆழமாக வேரூன்றியுள்ளது’ என ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories: