வாஷிங்டன்: ரஷ்ய ராணுவத்திற்கு தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட 4 இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. RRG Engineering, Lokesh Machines, Galaxy Bearings மற்றும் Shaurya Aeronautics நிறுவனங்கள் இதன் மூலம் தடையிலிருந்து மீண்டுள்ளன.
4 இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்திருந்த தடை நீக்கம்
- எங்களுக்கு
- வாஷிங்டன்
- ஆர்ஆர்ஜி இன்ஜினியரிங்
- லோகேஷ் இயந்திரங்கள்,
- விண்மீன் மண்டல தாங்கு உருளைகள்
- சௌர்யா ஏரோநாட்டிக்ஸ்
