சென்னை: எத்தியோப்பியாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான 850 கிராம் கொகெய்ன் போதைப்பொருள் போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப்பொருளை கேப்சூல்களாக மாற்றி, அதனை விழுங்கி கடத்தலில் ஈடுபட்ட கென்யாவைச் சேர்ந்த இளம் பெண் கைது செய்யப்பட்டார்.
