அமோனியா வாயு கசிவு முதல்வரிடம் முழு அறிக்கை தாக்கல்

சென்னை: கன்னிகைப்பேர் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு காரணணாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக அமைக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு கடந்த 23ம் தேதி இடைக்கால அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது முழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதன்பரிந்துரைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Related Stories: