×

வங்கதேச நாட்டினருக்கான சுற்றுலா விசா சேவையை, வரும் ஜூன் 28 முதல் மீண்டும் தொடக்கம்

வங்கதேச நாட்டினருக்கான சுற்றுலா விசா சேவையை வரும் ஜூன் 28 முதல் மீண்டும் தொடங்குகிறது இந்தியா. பாதுகாப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த இந்த விசா சேவை, தற்போது மீண்டும் தொடக்கம். இது இரு நாட்டு சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : India ,
× RELATED இந்தியாவில் அமேசான் நிறுவனம் 48 பில்லியன் டாலர் முதலீடு