டெல்லி: கடந்த 21ம் தேதி நாடு முழுவதும் நீட் மறுதேர்வு விடைகளை தேசியத் தேர்வு முகமை வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள 5,440 மையங்களில் நடைபெற்ற நீட் மறுதேர்வை 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர்.