நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சாகுல் ஹமீது(33) என்பவருக்கு 32 ஆண்டுகள் சிறையுடன் ரூ.14,000 அபராதம் விதித்தது நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
