தமிழகம் துறையூர் அருகே நெல் மூட்டைகள் தேக்கம் – விவசாயிகள் வேதனை Jun 25, 2026 துறையூர் Kannanur திருச்சி: துறையூர் அருகே கண்ணனூர் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நெல் மூட்டைகளை கொண்டு வந்து 10 நாட்களாகியும் இதுவரை கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.
அவர்கள் வசதிக்காக வெள்ளை அறிக்கை தயாரிப்பு; தவெக அரசு செலவினத்தை காட்டாதது ஏன்?.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
நலிவடைந்த மின்சாரத் துறையை மேம்படுத்த பல முன்னெடுப்புகளை திராவிட மாடல் அரசு மேற்கொண்டது – செந்தில் பாலாஜி பேட்டி
முதல்வர் விஜய் படத்தை மாட்டக்கோரி திருவள்ளூர் நகரமன்ற கூட்டத்தில் புகுந்து தவெக எம்எல்ஏக்கள் கடும் வாக்குவாதம்
சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் மற்றும் கல்வி ஊக்குவிக்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார் அமைச்சர் வெங்கடரமணன்!
என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
காமராஜர் நினைவகத்தில் மறுசீரமைப்பு பணியை விரைந்து முடிக்காவிட்டால் போராட்டம்: அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை