×

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் சுத்திகரிப்பு 50 % பாதிப்பு!

தருமபுரி: தருமபுரி – காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் பச்சை நிறமாக மாறி இருப்பதால், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் சுத்திகரிப்பு 50 % பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும், இயல்பு நிலை திரும்பும் வரை முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Okanekal ,DARUMPURI ,CAVIRI RIVER ,OKENAKAL ,
× RELATED சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை...