×

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீவிபத்து

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பெட்டி ஆலையின் சுவற்றை இடித்து பொதுமக்கள் பணியாளர்களை காப்பாற்றினர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Gudiyatham ,Vellore district ,Vellore ,
× RELATED தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு...