- தமிழ்நாடு அரசு
- திருவள்ளூர்
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை
- திருவள்ளூர் பெரியபாளியம்
சென்னை: திருவள்ளூர் பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்த வழக்கில் தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை இயக்குநர்கள் தலைமையில் விசாரணை குழுவை தமிழ்நாடு அரசு. அமைத்தது. 24 மணி நேரத்திற்குள் இடைக்கால அறிக்கை மற்றும் 3 நாட்களுக்குள் இறுதி அறிக்கையையும் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
