×

ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்தோடும் மகிழ்ச்சியோடும் திகழ விழைகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : MK Stalin ,Rahul Gandhi ,Chennai ,DMK ,Lok Sabha ,Opposition Leader ,
× RELATED நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம்...