- தமிழ்நாடு அரசு
- சென்னை
- சந்தீப் மிடல்
- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம்
- சீமா அகர்வால்
- தீ சேவை ஆணையம்
- தின மலர்
- ADGP
- ஆயுதப்படைகள். ...
சென்னை: 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குநராக சந்தீப் மிட்டல் நியமனம். தீயணைப்புத்துறை ஆணையத்தின் தலைவராக சீமா அகர்வால் நியமனம். ஆயுதப்படை ஏடிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
