- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- திண்டுக்கல்
- பிறகு நான்
- மதுரை
- ஈரோடு
- சிவகங்கை
- திருச்சி
- அரியலூர்
- பெரம்பலூர்
- கரூர்
- திருவண்ணாமலை
சென்னை: தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, ஈரோடு, சிவகங்கை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
