தமிழகம் தமிழகத்தின் 17ஆவது சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது. Jun 18, 2026 17வது அமர்வு தமிழ்நாடு சட்டமன்றம் சென்னை சட்டப்பேரவை விஜய் முதலமைச்சர் தமிழ் தமிழ்நாடு சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் தமிழகத்தின் 17ஆவது சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. தமிழ்தாய் வாழ்த்து பாடலுடன் சட்டப்பேரவை தொடங்கியது
சட்டப்பேரவை ஆளுநர் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாக்கப்படும் என பேரளவில் அறிவித்த அரசுக்கு தமிழ்நாடு மாற்றுதிறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் ரெ.தங்கம் கண்டனம்!
ஆளுநர் உரை ரீல்ஸ் போடுவதற்கான கன்டென்ட் மெட்டீரியலாகத்தான் உள்ளது: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
“ஈயம் பூசின மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும்” – ஆளுநரின் அழுத்தத்திற்கு பணிந்த விஜய் அரசு.!
கொள்கை தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டில் ஆட்சி நடைபெறும்.!!! தவெக அரசு எழுதி தந்ததை அப்படியே வரி மாறாமல் வாசித்த ஆளுநர்