தமிழகம் சட்டப்பேரவைக்கு ஆளுநர் அர்லேகர் வருகை தந்துள்ளார்! Jun 18, 2026 கவர்னர் ஆர்லெகர் சென்னை சபாநாயகர் பிரபாகர் வீட்டில் செங்கோட்டையன் சென்னை: சட்டப்பேரவைக்கு ஆளுநர் அர்லேகர் வருகை தந்துள்ளார். ஆளுநர் அர்லேகரை சபாநாயகர் பிரபாகர், அவை முன்னவர் செங்கோட்டையன் வரவேற்றனர்.
ஆளுநர் உரை ரீல்ஸ் போடுவதற்கான கன்டென்ட் மெட்டீரியலாகத்தான் உள்ளது: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
“ஈயம் பூசின மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும்” – ஆளுநரின் அழுத்தத்திற்கு பணிந்த விஜய் அரசு.!
கொள்கை தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டில் ஆட்சி நடைபெறும்.!!! தவெக அரசு எழுதி தந்ததை அப்படியே வரி மாறாமல் வாசித்த ஆளுநர்