தமிழகம் தமிழ்நாட்டுக்கான நிதியை பெற சட்டப்போராட்டம் நடத்தப்படும்: ஆளுநர் அர்லேகர் Jun 18, 2026 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் கவர்னர் அர்லெகர் சென்னை கவர்னர் அர்லெகர் சென்னை: தமிழ்நாட்டுக்கான நிதியை பெற சட்டப்போராட்டம் நடத்தப்படும் என்று ஆளுநர் அர்லேகர் உரையாற்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நிதிநிலைமை மோசமாகியுள்ளது. கொள்கைத் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டில் ஆட்சி நடைபெறும்.
சட்டப்பேரவை ஆளுநர் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாக்கப்படும் என பேரளவில் அறிவித்த அரசுக்கு தமிழ்நாடு மாற்றுதிறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் ரெ.தங்கம் கண்டனம்!
ஆளுநர் உரை ரீல்ஸ் போடுவதற்கான கன்டென்ட் மெட்டீரியலாகத்தான் உள்ளது: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
“ஈயம் பூசின மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும்” – ஆளுநரின் அழுத்தத்திற்கு பணிந்த விஜய் அரசு.!
கொள்கை தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டில் ஆட்சி நடைபெறும்.!!! தவெக அரசு எழுதி தந்ததை அப்படியே வரி மாறாமல் வாசித்த ஆளுநர்