×

மாநிலம் முழுவதும் மகளிர் கட்டணமில்லா பேருந்து செயல் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை!!

சென்னை: மாநிலம் முழுவதும் மகளிர் கட்டணமில்லா பேருந்து செயல் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடைபெற்றது . மின்சார பேருந்துகளை அதிகளவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். ஏ.சி. வசதி கொண்ட மின்சார பேருந்துகளை புதிதாக கொள்முதல் செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags : Chief Minister ,Vijay ,Chennai ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 1 முதல் செல்போனுக்கு தடை!!