×

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 34,000 இடங்கள் நிரம்பின

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 நாட்களில் 37 ஆயிரத்துக்கு அதிகமான இடங்கள் நிரம்பின. 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் நிலையில் 3 நாட்களில் மட்டுமே கலந்தாய்வில் 34 ஆயிரம் இடங்கள் நிரம்பியது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 8ம் தேதி தொடங்கிய நிலையில் 34,000 இடங்கள் நிரம்பின. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

Tags : Government College of Arts and Sciences ,
× RELATED “உணவுக்காடு வளர்ப்பு கருத்தரங்கம்...