சென்னை: சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா, என்று எடப்பாடி விமர்சனம் செய்துள்ளார். முதல்வரின் ரசிகை தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ. சரவணன் ஆதரவில் கொடூரத்தை தவெகவினர் இருவர் அரங்கேற்றியுள்ளனர். வன்கொடுமை கொடூரத்தை மறைக்க எம்.எல்.ஏ.வே பெண்ணிடம் சமரசம் பேசியதாக தகவல்கள் வருகின்றன.
