×

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டன

சென்னை: கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு ஏப்ரல் 17 முதல் ஜூன் 3ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டது. 49 நாட்கள் கோடை விடுமுறைக்குப் பின்னர் தமிழ்நாட்டில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு இன்றே நோட்டு, புத்தகங்கள் வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED கல்வி கட்டண விவரங்களை பள்ளிகள்...