பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் செல்ல முயன்ற 3 பேர் கைது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சோபூர் பகுதியை சேர்ந்த 3 பேர் நேற்று முன்தினம், ஹத்லங்கா நம்ப்லா பகுதியில் இருந்து உரி செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் செல்ல முயன்றனர். அவர்களை இந்திய ராணுவம் அதிரடியாக கைது செய்தது. இவர்களில் முன்னாள் பிராந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் அடங்குவார்.

Related Stories: