×

சி.பி.எஸ்.இ விவகாரத்தில் விசாரணை அவசியம்: ராமதாஸ்

சென்னை: சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ விடைத்தாள் திருத்தப் பணியில் வெளிப்படைத் தன்மை கேள்விக்குறியாகியுள்ளது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். விடைத்தாள் திருத்தும் பணி தனியாரிடம் ஒப்படைத்தது குறித்து வெளியான தகவல்களால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ விவகாரத்தில் நேர்மையான, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறினார்.

Tags : Ramadas ,Chennai ,C. ,Two ,
× RELATED உதகையில் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது..!!