×

நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்!!

சென்னை: நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; அருமை நண்பர் அஜித் குமார் அவர்களின் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.  வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Tags : MINISTER ,VIJAY MOURNS ,AJIT KUMAR ,Chennai ,Chief Minister ,Vijay ,Mokini Ammayar ,
× RELATED உதகையில் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது..!!