காந்திநகர்: குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் அருகே சரக்குக் கப்பலில் இருந்து ரூ.1,150 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தீவிரவாத தடுப்புப் பிரிவு, கடலோர காவல்படை இணைந்து நடத்திய சோதனையில் 115 கிலோ கொக்கைன் சிக்கியது.