டெல்லி: டெல்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முதலமைச்சர் விஜய் சந்தித்தார். நிலுவை நிதி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக நிர்மலா சீதாராமனிடம் விஜய் கோரிக்கை மனு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.