- முதல் அமைச்சர்
- விஜய்
- மத்திய உள்துறை அமைச்சர்
- Amitsha
- தில்லி
- அமித் ஷா
- நிதி அமைச்சர்
- நிர்மலா சீதாராமன்
டெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான முதலமைச்சர் விஜய் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாலை 6.45 மணிக்கு அமித் ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் சந்திப்பு ரத்தானது. அமித் ஷாவுடனான சந்திப்பு ரத்தான நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முதல்வர் விஜய் சந்திக்கிறார்.
