×

அரசு உணவகங்களில் மீன் குழம்புடன் சாப்பாடு: முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க அரசு சார்பில் ரூ.5க்கு மீன் குழம்புடன் கூடிய சாப்பாடு அடங்கிய உணவை வழங்க உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் சுமார் 400 பிரத்யேக உணவகங்களில் வாரம் இருமுறை இந்த உணவு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,Suvendu Adhikari ,Kolkata ,West Bengal ,West Bengal government ,
× RELATED சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை...