சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 6வது முறையாக உயர்த்தப்பட்டு விற்பனையாகிறது

 

சென்னை: சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 6வது முறையாக உயர்த்தப்பட்டு விற்பனையாகிறது. சென்னையில் பெட்ரோல் விலை 33 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.108.20க்கு விற்பனையாகிறது; டீசல் விலை 32 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ. 99.98க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Related Stories: