வர்த்தகம் சி.என்.ஜி. எரிவாயு விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்தின எண்ணெய் நிறுவனங்கள்..! May 26, 2026 சி. என். ஜி எண்ணெய் தில்லி இ. டெல்லி: சி.என்.ஜி. எரிவாயு விலையை கிலோவுக்கு ரூ.2 எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. கடந்த 11 நாட்களில் சி.என்.ஜி. விலை ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது. சி.என்.ஜி. விலை 4ஆவது முறையாக உயர்த்தப்பட்டு விற்பனையாகிறது.
நாடு முழுவதும் கடந்த 11 நாட்களுக்குள் 5வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சென்னையில் சதத்தை நோக்கி செல்லும் டீசல் விலை: தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம்
இதே நிலை நீடித்தால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயர கூடும்.!! சர்வதேச நிறுவனம் எச்சரிக்கை