தவெகவின் குதிரை பேரத்தை நியாயப்படுத்துவதா? என மாணிக்கம் தாகூருக்கு ஜோதிமணி எம்.பி. கண்டனம்

சென்னை: தவெகவின் குதிரை பேரத்தை நியாயப்படுத்துவதா? என மாணிக்கம் தாகூருக்கு ஜோதிமணி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். குதிரை பேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது எனவும் ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.

Related Stories: