அபுதாபி-சென்னை இடையே இன்று இயக்கப்படவிருந்த இண்டிகோ விமானம் ரத்து

சென்னை: அபுதாபி-சென்னை இடையே இன்று காலை 10.25 மணிக்கு இயக்கப்படவிருந்த இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டது. இயந்திரக் கோளாறு காரணமாக அபுதாபி-சென்னை இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: