சென்னை: கோவை சம்பவத்தை திசை திருப்பும் வகையில் தவெகவினர் பொய் பரப்புரை மேற்கொள்கிறார்கள் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். திமுக குறித்து சமூக வலைதளங்களில் தவெகவினர் அவதூறு பரப்புகிறார்கள். போலி சமூக வலைதள கணக்குகள் மூலம் பொய் பரப்புரை மேற்கொண்டால் திமுக சார்பில் நடவடிக்கை. இளைய தலைமுறையினருக்கு பெற்றோர் அறிவுரை வழங்க வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி வலிவுறுத்தியுள்ளார்.

