×

சிறு, குறு விவசாயிகள் பெற்ற ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

சென்னை: சிறு, குறு விவசாயிகள் பெற்ற ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். மேலும் திரைப்படம் வெளியான நாளில் இருந்து 7 நாட்களுக்குள் தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியும் உள்ளூர் விடுமுறை, அரசு விடுமுறை நாட்கள், சனி மற்றும் ஞாயிறில் 5 காட்சிகள் வெளியிட அனுமதி வழங்கியும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Chief Minister ,Vijay Chennai ,Vijay ,
× RELATED மேகதாது அணை திட்டத்துக்கு எதிரான மனு...