தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருடன் சி.வி.சண்முகம் தரப்பு சந்திப்பு

சென்னை: தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரனை சி.வி.சண்முகம் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். எஸ்.பி.வேலுமணியை சட்டமன்ற அதிமுக குழு தலைவராக அங்கீரிக்க கோரி சி.வி.சண்முகம் தரப்பில் மனு அளித்தனர்.

Related Stories: