×

உயிலை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் அல்ல – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி: இந்திய சட்டப்படி உயில்களை பதிவு செய்ய வேண்டியது இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். சொத்து உயிலை பதிவு செய்ய வேண்டியது இந்திய சட்டப்படி கட்டாயம் அல்ல, உயிலை பதிவு செய்யாததாலேயே அதன் நம்பகத்தன்மையை கேள்வி எழுப்ப முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tags : Supreme Court ,Delhi ,
× RELATED சென்னையில் நாளை மின் தடை