செங்கல்பட்டு: செங்கல்பட்டில் இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட கணேசன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கைது செய்யப்பட்டுள்ளனர்.