×

9 ஆயிரம் திருமுறை பாடல்களை மனப்பாடமாகப் பாடும் சுவாமிநாதனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது அறிவிப்பு!

 

சென்னை: 9 ஆயிரம் திருமுறை பாடல்களை மனப்பாடமாகப் பாடும் தமிழகத்தை சேர்ந்த சுவாமிநாதனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டோலக் கருவியின் இசையையே மொழியாகக் கொண்டு வாழும் கலைஞர் மீர் ஹாஜி காசிமுக்கும் ‘பத்மஸ்ரீ’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Swami Nadhan ,Chennai ,Tamil Nadu ,Meer Haji Qasim ,
× RELATED ஏற்காட்டில் 49வது கோடைவிழா மலர் கண்காட்சி தொடங்கியது