இந்தியா ஏ அணியில் அனுகுல் ராய்

 

புதுடெல்லி: இந்தியா ஏ கிரிக்கெட் அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்று, இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுடன் முத்தரப்பு தொடரில் ஆடவுள்ளது. இதற்கான இந்தியா ஏ அணி, திலக் வர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டது. ரியான் பராக் துணை கேப்டனாக செயல்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடரில் ஆட, இந்தியா ஏ அணியில் இடம்பெற்ற ஹர்ஷ் தூபேவுக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது. அதையடுத்து, இந்தியா ஏ அணியில் ஹர்ஷ் தூபேவுக்கு மாற்றாக, அனுகுல் ராய் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories: