விளையாட்டு குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு! May 21, 2026 சென்னை அணி குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி அரங்கம் அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.
பின்னுக்கு சென்ற ரிஷப், ரஸல்; வைபவ் பேட் பிடிச்சா… சாதனைக்கு பஞ்சமில்லே: 500 ரன், 53 சிக்சர் விளாசி அசத்தல்