×

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆனந்தை சந்தித்து அதிமுகவினர் தவெகவில் இணைந்தனர்!

 

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆனந்தை சந்தித்து அதிமுகவினர் தவெகவில் இணைந்தனர். அதிமுக மாநில இளக்கிய அணி இணை செயலாளர் சிவராஜ், மகளிர் அணி துணை செயலாளர் ஜெயதேவி தவெகவில் இணைந்தனர். தென்சென்னை, ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைந்தனர்.

 

Tags : AIADMK ,Minister ,Anand ,Chennai Secretariat ,Thaveka ,Chennai ,Sivaraj ,Jayadevi ,Aayiravilaku ,South Chennai… ,
× RELATED பசுமை எரிசக்தி கழக ஒதுக்கீட்டில் விதிமீறல்: 2 உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட்