×

சென்னை பெருநகர் காவல் ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ். நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

 

சென்னை: சென்னை பெருநகர் காவல் ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ். நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை காவல் ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோடக் சிபிசிஐடி குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Tags : Amalraj IPS ,Chennai Metropolitan Police ,Commissioner ,Tamil ,Nadu ,government ,Chennai ,Tamil Nadu government ,Chennai Metropolitan ,Police Commissioner ,Abin Dinesh Modak ,Chennai Police ,ADGP ,CBI Crime Branch ,
× RELATED தமிழ்நாட்டில் மின்கட்டணத்தை...