×

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர்தூவி மரியாதை

டெல்லி: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு நாளையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ப.சிதம்பரம், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Tags : Congress ,Malarduwi ,Rajiv Gandhi ,Delhi ,Malarduvi ,Mallikarjuna Karke ,Sonia Gandhi ,p. Chidambaram ,Rahul Gandhi ,Priyanka Gandhi ,
× RELATED தேர்தல் கூட்டணி குறித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விளக்கம்