டெல்லி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமினை ரத்து செய்த ஐகோர்ட் ஆணைக்கு விதித்த தடை உத்தரவு தொடரும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
