×

காரைக்கால்-பேரளம் வழியாக 40 ஆண்டுகளுக்குப் பின் புதிய ரயில் சேவை தொடக்கம்!!

காரைக்கால்-பேரளம் வழியாக 40 ஆண்டுகளுக்குப் பின் புதிய ரயில் சேவை தொடங்கியது. வேளாங்கண்ணி – நாகூர் – திருநள்ளாறை இணைக்கும் வழித்தடத்தில் புதிய ரயில் சேவை தொடங்கியது. 3 வழித்தடங்கள் வழியாக தொடங்கப்பட்ட ரயில் சேவையை வரவேற்று பயணிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

Tags : Karaikal-Peralam ,Velankanni ,Nagore ,Thirunallarai ,
× RELATED சென்னையில் சிறுவர்களை வைத்து கஞ்சா விற்பனை.. நான்கு பேர் கைது