- திண்டிவனம் தொகுதி
- Visika
- வன்னி
- சென்னை
- மீ.
- வ்சிகா
- வன்னியின்
- ஆதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை அமைச்சர்
சென்னை: திண்டிவனம் தொகுதி விசிக எம்.எல்.ஏ. வன்னி அரசு அமைச்சராகவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தவெக அமைச்சரவையில் விசிகவுக்கு ஒரு இடம் வழங்க முடிவு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி அரசுவுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
