×

வெற்றி பெற்றால் வெறிக் கூத்தாடுவதும் இல்லை, தோற்றால் துவண்டுவிடுவதும் இல்லை: மு.க.ஸ்டாலின்

சென்னை: வெற்றி பெற்றால் வெறிக் கூத்தாடுவதும் இல்லை, தோற்றால் துவண்டுவிடுவதும் இல்லை எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தோல்விக்கு பிறகே சுவரில் அடித்த பந்து போல கட்சி அதிவேகத்துடன் திரும்ப களத்திற்கு வரும். தமிழக அரசியல் போக்கை தீர்மானிக்கும் இயக்கமாக இப்போதும் திமுகவே இருக்கிறது. கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு திமுக புதிய தொண்டர்களுக்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Tags : p. ,K. Stalin ,Chennai ,President of the Ministry of Foreign Affairs ,
× RELATED மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப்பாலியல்...