உலகம் அமெரிக்காவில் நடைபெற்ற விமான கண்காட்சியின்போது 2 போர் விமானங்கள் நடுவானில் மோதி விபத்து May 18, 2026 நவோடன் ஐக்கிய மாநிலங்கள் அமெரிக்காவில் நடைபெற்ற விமான கண்காட்சியின்போது 2 போர் விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்டன. 2 போர் விமானங்களில் இருந்து 4 விமானிகளும் பத்திரமாக வெளியேறி உயிர்தப்பினர்.
அமெரிக்காவில் விமானப்படைத் தள கண்காட்சியில் நடுவானில் மோதிய 2 போர் விமானங்கள்; 4 விமானிகள் உயிர் தப்பினர்
காங்கோ, உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் சுகாதார அவசர நிலை பிரகடனம்: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
பாதுகாப்பு, கனிமங்கள், தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்தியா-நெதர்லாந்து இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்து: முதலீட்டை அதிகப்படுத்த பிரதமர் மோடி வேண்டுகோள்
சீன அரசு வழங்கிய பரிசுப் பொருட்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமான நிலையத்திலேயே விட்டுச் சென்றதாகத் தகவல்
இலங்கையில் நாணய மதிப்பு கடும் சரிவு எதிரொலி வாகன இறக்குமதிக்கு 50% கூடுதல் சுங்க வரி: அதிபர் அனுர குமார திச நாயக்க அறிவிப்பு
விவாகரத்து விளிம்பிலிருந்து மீண்ட பிரபல தம்பதி; நடிகையின் கள்ளத்தொடர்பை மன்னித்த மத போதகர்: பல ஆண்டுக்கு பின் வெளியே தெரிந்த ரகசியம்
1988ம் ஆண்டில் நடந்த பலாத்கார சம்பவம்; ‘பாப்’ பாடகரால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.54 கோடி இழப்பீடு: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி