குற்றம் நீட் தேர்வு மோசடி வழக்கில் மேலும் இருவரை சிபிஐ கைது May 14, 2026 சிபிஐ NEET மும்பை சிபிஐ தஞ்சய் லோகந்தா மனிஷா வாங்மாரோ அஹிலியாநகர், மராத்தி மும்பை: நீட் தேர்வு மோசடி வழக்கில் மேலும் இருவரை சிபிஐ கைது செய்துள்ளது. ஏற்கெனவே 5 பேர் கைதான நிலையில் மராட்டிய மாநிலம் புனே, அஹில்யாநகரில் இருந்து தனஞ்செய் லோகண்டா, மனிஷா வாங்மாரோவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
அரியானாவில் குட்டை பாவாடை அணிந்து குத்தாட்டம்; மருமகள் ரீல்ஸ் வீடியோவால் விரக்தியில் மாமனார், மாமியார் தற்கொலை
ஆரணியில் வீட்டுக்குள் அத்துமீறி ஏறி குதித்து பாஜ நிர்வாகி பாலியல் தொல்லை மாடியில் இருந்து குதித்த இளம்பெண்: போதையில் இருந்தவருக்கு பொதுமக்கள் தர்மஅடி
அதிகாலையில் வீடு புகுந்து கணவனுடன் உல்லாசம் மாஜி எஸ்ஐ மகளை கொன்று புதைத்த கள்ளக்காதலனின் மனைவி: தூத்துக்குடியில் பயங்கரம்
17 வயதில் 2 திருமணம்; குழந்தையுடன் குடும்பம் நடத்திய சிறுமியின் 2வது கணவனை கொல்ல சென்ற முதல் கணவன்: கடைசியில் நடந்த டிவிஸ்ட்
கரூரில் பெண் கழுத்தறுத்து கொலை திருவாரூரில் பெண் எரித்துக் கொலை: தூத்துக்குடி, தென்காசியில் 2 வாலிபர்கள் படுகொலை
கிருஷ்ணகிரியில் 2 பேர் எரித்து கொலையில் திடீர் திருப்பம் தகாத உறவை கண்டித்ததால் ராணுவ வீரர், மாமனார் கொலை: கள்ளக்காதலனுடன் மனைவி கைது; பரபரப்பு தகவல்